Home » » அரசியலமைப்புக்கயை நடந்துக்கொள்ளுங்கள் : அமெரிக்கா , பிரிட்டன் இலங்கைக்கு கோரிக்கை

அரசியலமைப்புக்கயை நடந்துக்கொள்ளுங்கள் : அமெரிக்கா , பிரிட்டன் இலங்கைக்கு கோரிக்கை


இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகள் தொடர்பாக சர்வதேச நாடுகள் தமது கவனத்தை செலுத்தியுள்ளன.

இதன்படி அமெரிக்காவின் அரசாங்க திணைக்களத்திற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அலுவலகம் இது தொடர்பாக அறிவித்தலொன்றை விடுத்து இலங்கையில் அரசியல் கட்சிகளை முரண்பாடுகள் இன்றி அரசியலமைப்புக்கமைய நடந்துக்கொள்ளுமாறு அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரித்தானியா அரசாங்க்தின் ஆசிய , பசுபிக் வலயங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிற்றரில் அரசியலமைப்புக்கமைய அரசியல் செயற்பாடுகளை மிகவும் கௌரவமான முறையில் முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |