Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இவர்கள்தான் அவர்களா? நாடு முழுவதும் வலைவீச்சு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்படும் முக்கிய சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
இவர்களின் பிரதிமை ஓவியங்கள் வரையப்பட்டு பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளன.
பொலிஸ் திணைக்களத் தலைமையகம தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் விபரங்களை தமக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவர்கள் தொடர்பான தகவல்களை 011-2422176 / 011-2392900 என்ற தொலைப்பேசி இலக்கங்களூடாக பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கமுடியும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments