Home » » பாண் , பணிஸ் விலைகளை அதிகரிக்க திட்டம்

பாண் , பணிஸ் விலைகளை அதிகரிக்க திட்டம்


மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாளை தினம் சங்கத்தினர் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனர். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |