Home » » கால அட்டவணை தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் இந்த இலக்கத்தை தொடர்பு கொள்வும்

கால அட்டவணை தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் இந்த இலக்கத்தை தொடர்பு கொள்வும்


க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான நேர அட்டவணை தொடர்பாக யாருக்கேனும் குழப்பங்கள் இருக்குமாயின் தாமதிக்காது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 011-2784208 , 0112-784537 அல்லது 1911 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |