Home » » காதல் காட்சிகளில் சமந்தா - காதலனுடன் இணந்து நடிப்பதில் அதிக ஈடுபாடு!

காதல் காட்சிகளில் சமந்தா - காதலனுடன் இணந்து நடிப்பதில் அதிக ஈடுபாடு!

தெலுங்கில், சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த போது, மற்ற எந்த ஹீரோக்களுடனும் காட்டாத நெருக்கத்தை காட்டி நடித்தார் சமந்தா. இருவரும், காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின், சித்தார்த்துடன் நடிப்பதையே தவிர்த்தார். இந்நிலையில், தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ள சமந்தா, சித்தார்த்துடன் முதன்முதலாக, ஒரு தமிழ்படத்தில் ஜோடி சேரப்போகிறார். நீண்ட நாட்களுக்கு பின், சித்தார்த்துடன் இணைவதால், காதல் காட்சிகளில் சமந்தா, அதிக ஈடுபாடு காட்டி நடிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |