நாட்டில் சில மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி முதல் இந்த மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேல் , சபரகமுவ , தென் , மத்தி மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறாக மழை பெய்யக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது
0 Comments