மனைவியினால் தனது கணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பமொன்று தெல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல் நிலைமையை அடுத்து கூரிய ஆயுதத்தால் மனைவி கணவனை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். -
0 Comments