Home » » மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவன் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டில் 20 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் முதலாமிடம் பெற்று சாதனை

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவன் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டில் 20 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் முதலாமிடம் பெற்று சாதனை

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டில் 20 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் முதலாமிடம் பெற்று சாதனை 

2019 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டி தற்போது திருகோணமலையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் 20 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் மட் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் செல்வன் அ. டிலக்சன் 6.45 மீற்றர் பாய்ந்து முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |