Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேர்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

தேர்தலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை பார்வையிட விரைந்துள்ள அதேவேளை, இந்த மண்டபத்தில் இன்னும் நான்கு அறைகள் பூட்டிய நிலையில் இருப்பதால் அதை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments