Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விரைவில் மாகாண சபை தேர்தல் : ஜனாதிபதி அறிவிப்பு


தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராம பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments