Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அர்ஜுன ரணதுங்க கைதானார்


பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments