Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அதிரடிப்படை சீருடையில் சிறிலங்கா அமைச்சர்- அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

தெமட்டகொடவில் உள்ள இலங்கைப் பெற்றோலியக்கூட்டுத்தாபன அலுவலகத்தில் இருந்து விசேட அதிரடிப்படையின் சீருடை தரித்து அமைச்சர் அர்ஜுன ரனதுங்க வெளியேறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நேற்று அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக அவருக்கு விசேட அதிரடிப்படையின் சீருடை தரித்து, அதிரடிப்படை வீரர்போன்று அவர் வெளியேற்றப்பட்டதாக தெரியவருகின்றது

Post a Comment

0 Comments