Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிதாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் கோவில் வீதி திறப்பு விழாவும் அபிவிருத்தி பற்றிய ஒன்று கூடலும்

குருக்கள்மடம்   ஸ்ரீ முருகன் கோவில்  வீதியானது கௌரவ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் நிதி ஓதுக்கீடு மூலம் நிர்மானிக்கப்பட்டது. இவ் வீதியானது விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களால் 02.02.2014 ஞாயிற்றுக் கிழமை மு.ப. 9.30 அளவில் திறக்கப்படவுள்ளது. அதன் பின்னர்  மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் குருக்கள்மடம் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வினை குருக்கள்மடம் கிராம அபிருத்திச் சபை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments