செல்லம் பிறிமியர் 3டி டிஜிட்டல் சினிமா படமாளிகை நேற்று பிற்பகல் 7.00மணியளவில் செங்கலடியில் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. செங்கலடி சினிமா வரலாற்றில் 25 வருடங்களை கடந்து வெள்ளிவிழா கொண்டாடும் செல்லம் குடும்பத்தின் முயற்சியால் மேற்படி படமாளிகை இலங்கையின் முதல்தர படமாளிகையாக வடிவமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.













0 Comments