மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தின் ஐயனார் ஆலயத்தினையும் அதனை சார்ந்த சூழலையும் சுத்தம் படுத்தும் பணிகள் இன்றைய தினம் கௌரவ மா. தயாபரன் (கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ) அவர்களின் வழிகாட்டலிலும் , ஆலோசனையிலும் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தலைவர் கௌரவ நா. பிரியதர்ஷன் அவர்களிடம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் ஏசியன் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் மூலமாகவும் , கிராம பொதுமக்கள் மூலமாகவும் இச்சிரமதானப்பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது கிராம மக்களுடன் இணைந்து வெற்றிகரமாக சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
படங்கள் - Sopithan
0 comments: