Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை


இன்றைய தினம் நடைபெற்ற DSI கரப்பந்தாட்ட சமரில் மாவட்ட ரீதியில் 15 வயது உட்பட்ட அணியும் 19 வயது பிரிவு அணியும் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று சாம்பியனாக தெரிவு பெற்றுள்ளது.    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.







Post a Comment

0 Comments