இலங்கையிலும் தென்படும் சந்திரகிரகணம்
8/11/2022 செவ்வாய்
பூரண சந்திர கிரகணம்.
© கிரகண பரிசம் 2.39 pm
© கிரகண ஆரம்பம் 3.46 pm
© கிரகண மத்திமம் 5.11 pm
© கிரகண முடிவு 6.18 pm
© முழுகிரகணமாக பகலில் ஆரம்பமாவதால் பகுதி கிரகணமாக சந்திர உதயத்துடன் கிரகணம் முடியும் வரை தெரியும்.
© அருகில் உள்ள ஆலயத்தில் தெர்ப்பைப்புல் பெற்று உணவுப் பொருட்களில் போட்டு வைக்கவும்
© மாலை 6.30க்கு பின் ஆலயங்கள், இல்லங்கள் சுத்தம்செய்து வழிபாடு மேற்கொண்டு உணவருந்தலாம்.
© கர்ப்பிணிபெண்கள் பகல் 12.00 மணிமுதல் மாலை 6.30 மணிவரை உணவு உண்பதையும், சந்திரனைப்பார்ப்பதையும் தவிர்த்துக்கொள்ளவும்.
© தோஷம் உள்ள நட்சத்திரம்.
அஸ்வினி, பரணி, கார்த்திகை1, பூசம், பூராடம், உத்தரம்2,3,4, அத்தம், சித்திரை1,2, பூராடம்.
0 Comments