Home » » 2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு – கல்வி அமைச்சு.

2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு – கல்வி அமைச்சு.

 


04-11-2022.*, ,


1.பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்..அதற்குப் பதில் இதழ்வடிவ முறை (மொடியுல்)


2.முன்பள்ளி, தரம் 1,6,10 பூரண கலைத்திட்ட மாற்றம் 2023


3.பாடவேளைகள் 1 மணித்தியாலம் ஒரு நாள் 5 பாடவேளை மிகுதி உடற்கல்வி செயற்பாடுகள்


4.பாடசாலை தவனண முறை நீக்கம்… semister முறை அறிமுகம் 1 semister 12-14 வாரங்கள்


6.கலவை கற்பித்தல் முறை அறிமுகம்


         1.நேரடியாக கற்றல்


          2.ICT கற்றல்( zoom, YouTube)


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |