பஸ் கட்டணம் அதிகரித்தது! : நாளை முதல் நடைமுறை
நாளை முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி 6.56 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஆரம்பக் கட்டணமான 10 ரூபா கட்டணம் அவ்வாறே தொடரவுள்ளது. -(3)
0 Comments