பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமக்கு 20 வீத கட்டண அதிகரிப்பே வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாளைய தினம் நள்ளிரவு முதல் பஸ் சேவைகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர். -(3)
0 Comments