அகில இலங்கை ரீதியில் தமிழ் தின போட்டியில் 5ம் பிரிவு - இசை - தனி நபர்களுக்கான போட்டியில் 2ம் இடத்தினை எமது பாடசாலையின் பிரதீபன் சிற்சபேஷன் பெற்றுள்ளார். இவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதிபர் மற்றும் பொறுப்பாசிரியை திருமதி ஜெயந்தி கலிங்கேஸ்வரன் அவர்களுக்கு எமது நன்றிகள்.
0 comments: