Advertisement

Responsive Advertisement

அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதன் மூலம் நெருக்கடி நிலைமையில் இருந்து மீளமுடியும் -ஜனாதிபதி



இலங்கை   பொருளாதார  நெருக்கடியின்  மிகவும் மோசமான   உச்சநிலையை கடந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின்   Wall Street Journal ஊடக  நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில்  ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதன் மூலம் நெருக்கடி நிலைமையில்  திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும்    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இதன்போது தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments