Advertisement

Responsive Advertisement

எரிபொருள் நிரப்புவது சம்பந்தமான அறிவித்தல்

 


ஜூலை 21 முதல் சிபெட்கோ நிரப்பு நிலையங்களில் நம்பர் பிளேட்டின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கப்படும். மோட்டார் சைக்கிள்களுக்கான அதிகபட்ச அளவு ரூ. 1,500/=, 3-சக்கர வாகனங்கள் ரூ. 2,000/= & மற்ற வாகனங்களுக்கு ரூ. 7,000/= -எரிசக்தி அமைச்சு-

Post a Comment

0 Comments