மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் புன்னைச்சோலை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தை நேற்றிரவு (09) முற்றுகையிட்ட பொலிஸார், அதை நடத்தி வந்த 45 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்யதுள்ளனர்.
இதன்போது, கால் போத்தல் கொண்ட மதுபானப் போத்தல்கள் 126 கைப்பற்றப்பட்டதாக, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
0 Comments