Home » » பற்றி எரியும் மகிந்த ராஜபக்சவின் இல்லம்

பற்றி எரியும் மகிந்த ராஜபக்சவின் இல்லம்

 


மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகலிலுள்ள அவரது இல்லத்திற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |