இன்று திங்கட்கிழமை மின்வெட்டுக்குரிய அனுமதியை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதன்படி இன்றையதினம் நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ABCDEFGHIJKL மற்றும் PQRSTUVW ஆகிய வலயங்களில் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
ABCDEFGHIJKL
0 comments: