Advertisement

Responsive Advertisement

ஏப்ரல் 13, 14 மற்றும் 15 16,17 ஆகிய திகதிகளில் மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்


 ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது. ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் - தலைவர், PUCSL

Post a Comment

0 Comments