அண்மையில் மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் இலங்கையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டி (Hanaa Singer Hamdy) தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மிரிஹான, பென்கிரிவத்தை வீதியில் உள்ள அரச தவைலர் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு செல்லும் வீதியை 2020 மார்ச் 31 ஆம் திகதி இரவு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து கலவர தடுப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அரச தலைவரின் இல்லத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர்,
0 Comments