இந்நிகழ்வானது 20.04.2022 அன்று மு.ப. 8.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.N.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மட்டு வலயக்கல்வி அலுவலக அதிகாரி ஹரிகரராஜ் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், அதிபர், பிரதி அதிபர்கள், ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments