இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையினை அதிகரித்துள்ளது.
Lanka Auto Diesel : Rs 55 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி புதிய விலை 176 ரூபா.
Lanka 92 Octane Petrol : Rs 77 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி புதிய விலை 254 ரூபா.
Lanka 95 Octane Petrol : Rs 75 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி புதிய விலை 283 ரூபா.
Lanka Super Diesel : Rs 55 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி புதிய விலை 254 ரூபா.
0 Comments