அம்பாறை மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதனிலை மாணவனை பெற்று மேலும் 57 மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடையச் செய்து சாதனை படைத்த சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் 2022 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இதனையும் விட கூடுதலான அடைவு மட்டத்தை எட்டி மேலும் சாதனை படைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு பெற்றோருடனான கலந்துரையாடல் ஒன்று பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் கடந்ா ஞாயிற்றுக்கிழமை நடைபெ
ற்றது.
ற்றது.
பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments: