Advertisement

Responsive Advertisement

சிறுவர் கழக அங்கத்தவர்களில் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்



( தாரிக் முஹம்மட் ஹஸன்)

சிறுவர் கழக அங்கத்தவர்களில் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று ( 3 ) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின்  ஆலோசனைக்கமைய உதவி பிரதேசசெயலாளரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், கல்முனை மெதடிஸ்த சபையின் முகாமைக் குரு அருட்தந்தை சுஜிதர் சிவநாயகம்,     "Deaf Link" நிறுவனத்தின் இணைப்பாளர்  ரீ.இளையராஜா ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் கழக அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.l

Post a Comment

0 Comments