( அஸ்ஹர் இப்றாஹிம்)
*உலகத் தமிழர் சதுரங்க பேரவை நடாத்தும் சதுரங்க சுற்றுத்தொடர் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இப் போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பாக எமது அஷ்ரக்கியன் சதுரங்க கழக மாணவர்களான எம்.ஆர் .ஏ.ஹஸன் அல் பன்னா , ஐ.பிலால் , ஹிமாத் , முஸர்ரப் , யு.ஏ.வை.ஸிம்தி அலி , நஜாத் நப்ரிஸ் , பாஸில் அப்துல்லாஹ் , முனீர் , அக்மல் , அக்மர் பதான் ஆகியோர் பங்கேற்றனர்.
பொறுப்பாசிரியர் ஏ.ஹலீம் அஹமட் , ஏ.எம்.சாகீர் அஹமட் ஆகியோரது கண்காணிப்பின் கீழ் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவர்கள் சிறப்பான முறையில்
வெற்றியீட்டியுள்ளார்கள்.
உலக தமிழர் சதுரங்க பேரவை நடத்திய இப் போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக பங்குபற்றிய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவரும் மற்றும் அல் அஸ்றக் தேசிய பாடசாலையின் சதுரங்க கழக மாணவத் தலைவருமான எம்.ஆர் .ஏ.ஹஸன் அல் பன்னா கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்று அம்பாரை மாவட்டத்திற்கும் நிந்தவுர் மண்ணிற்கும் , பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் கல்முனை வலய சமாதான கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.றஸீன் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.

0 Comments