.( எம்.எம்.ஜெஸ்மின்)
யுனிலிவர் ஸ்ரீலங்கா நிறுவனம் ” சௌபாக்யா பெண்தொழில் முனைவோர் ” திட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது
.பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு தெரிவு செய்யப்பட்டமாணவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது
.தொழில் முனைவோர் பாத்திரங்களை ஏற்கும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் எமது நிறுவனத்தின் 18வது ஆண்டில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புலமைப்பரிசில்களைவழங்குவதோடு 150 ற்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும்தொழிற்பயிற்சி நிலையங்களில் நுழைவதில் பெரும் பங்களிப்பையும் ஆற்றிவருகின்றது
.இந்நிகழ்வில் நிறுவன உத்தியோஸ்தர்கள் மற்றும் பாடசாலை மாணவியின் பெற்றோர் கலந்துகொண்டனர்
0 comments: