( எம்.எம்.ஜெஸ்மின்)
தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை ( Mother Charitable Foundation ) இணைந்து தேசிய ரீதியில் அடிப்படை வசதிகளற்ற வறுமைக் கோட்டின் கீழ் பாடசாலை கல்வியினை தொடர முடியாத 2500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி மத்திய மாகாணத்தில் பேரதெனியவில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை ( Mother Charitable Foundation ) நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பயனாளிகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
0 Comments