( தாரிக் ஹஸன்)
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவை உடையவர்களுக்காக டெப்f லிங் (Deaf Link ) நிறுவன உதவியுடன் சுயதொழிலினை மேற்கொள்வதற்காக உபகரணம் மற்றும் சுயதொழில் உதவி என்பன என்பன இளங்கதிர் சுயதொழில் நிறுவனத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உத்தியோஸ்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உத்தியோஸ்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 comments: