Advertisement

Responsive Advertisement

அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு


( அஸ்ஹர் இப்றாஹிம் )


அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு  12 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை செனரத் சோமரெட்ண விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு  மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments