Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரமற்ற மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு

  


அஸ்ஹர் இப்றாஹிம்)


அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரமற்ற மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க ஞானப்பிரதீபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
 திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான  விமலவீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.வீரசிங்க  , கலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டதுடன் காணியற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments