Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலை ஊழியர்களின் வருடாந்த ஒன்றுகூடலும்,


 ( தாரிக் ஹஸன்)


அக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலை ஊழியர்களின் வருடாந்த ஒன்றுகூடலும், விருது வழங்கும் நிகழ்வும் அண்மையில் நுவரெலியா ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.
வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோயாளிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதனை  மேம்படுத்தும் வகையிலும் ஒரு ரம்மியமான சூழ்நிலையில் இவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் , ஊழியர்களின் செயற்பாடுகளை மேலும் அதிகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் முகமாகவும் இவ் ஒன்று கூடல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை நிர்வாகிகள் , உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments