Advertisement

Responsive Advertisement

அபிவிருத்தி தாபனத்தின் மொழி உரிமை மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அணுகல் செயற்றிட்டம்



( அஸ்ஹர் இப்றாஹிம்)

மனித அபிவிருத்தி தாபனத்தின் மொழி உரிமை மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அணுகல் செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சகவாழ்வு சங்கங்களுக்கு நுன்திட்ட உதவி வழங்கும் செயற்பாடு மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கண்டி,  நுவரெலியா, அம்பாறை போன்ற மாவட்டங்களில் உள்ள  சகவாழ்வு சங்கங்களை நேரடியாக சந்தித்து, நுன்திட்ட உதவியை மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர்  மற்றும் நிகழ்ச்சி திட்டயிணைப்பாளர் ஆகியோர்  வழங்கி வைத்தார்கள்.

Post a Comment

0 Comments