Advertisement

Responsive Advertisement

( தாரிக் ஹஸன்)களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கலாசார பிரிவினரால் களுவாஞ்சிகுடி நந்தவன முதியோர் இல்லத்தில்



தாரிக் ஹஸன்)

உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் தைத் திருநாள் தினத்தன்று .களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கலாசார பிரிவினரால்  களுவாஞ்சிகுடி நந்தவன முதியோர் இல்லத்தில் தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டிருந்தார்

Post a Comment

0 Comments