எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: