இன்று (28/01/2022) மு.ப:10, மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ,கோவிந்நதன் கருணாகரம், மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா உட்பட பலரும் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி நினைவு வணக்கம் செலுத்தினர்..!
0 comments: