அஸ்ஹர் இப்றாஹிம்
தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பல்கலைக் கழகத்தின் பிரதான நூலகதில் கடமை புரியும் சாய்ந்தமருதைச் சேர்ந்த முனாஸ் முகைடீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் இப்பல்கலையின் ஸ்தாபக ஊழியர்களில் ஒருவராகவும், பொது ஊழியர்சங்க உருவாக்கத்தில் முக்கிய பங்கினை வகித்து பல பதவிகளில் அலங்கரிப்பட்டவர்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மீண்டும் இப்புதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தில் தலைவராக வந்ததையிட்டு கல்வி சமூகம் பெருமையடைகின்றது.
0 comments: