Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது கதீஜா கின்டர் கார்டின் முன்பள்ளி மாணவர்களின் வித்தியாரம்ப விழா


 ( அஸ்ஹர் இப்றாஹிம் )

சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராம கதீஜா கின்டர் கார்டின் முன்பள்ளி மாணவர்களின் வித்தியாரம்ப விழா அண்மையில் முன்பள்ளியின் தவிசாளரும் , சமூக ஊடக செயற்பாட்டாளருமான ஏ.எல்அன்சார் தலைமையில் கதீஜா கின்டர் கார்டின் கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

சிரேஸ்ட மாணவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்களை மாலையிட்டு , இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியைகள் , மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments