( அஸ்ஹர் இப்றாஹிம்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி பிரதம அமைப்பாளராக வாகரை பிரதேச சபை பிரதி தவிசாளர் டி.எம்.சந்திரபாலன் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் கட்சியின் தலைமையத்தில் வைத்து நியமனப்பத்திரத்தினை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்
0 comments: