நாட்டில் நேற்று (31) மேலும் 17 கொரோனா இறப்புகள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 13,760 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பெண்களும் 11 ஆண்களும் அடங்குகின்றனர்.
மேலும் இன்று இதுவரையான காலப்பகுதியில் 408 கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments