Advertisement

Responsive Advertisement

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

 


கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


அதற்கைமைய, நாளையுடன் நிறைவடையவிருந்த விண்ணப்பக் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments