எரிவாயு விலையை உயர்த்துவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
எனினும் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதற்கு முன் இரண்டு முறை எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.
எரிவாயு விலை உயர்த்தப்பட்டாலும் சந்தையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
0 comments: