த.தே.ம.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சிறிலங்கா காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்படும் காட்சி சமூகஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால் வடக்கு கிழக்கில் பாரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார் த.தே.ம.முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ்.
0 Comments